rangoli

subashini Tue, 09/01/2009 - 06:48
rajamma_2

சுபாஷினி ஒங்க கம்ப்யூட்டர் கோலம் நாளுக்கு நாள் ரொம்ப அழகா வருது .கலர் கொஞ்சம் கம்மி பண்ணுங்க , இன்னும் அழகா இருக்கும்.
Fri, 09/11/2009 - 19:55 Permalink
subashini

Thank you rajamma madam.Thank you lakshmi.
Fri, 09/11/2009 - 21:11 Permalink
judelined
Hmmm Subashini - nice work - maybe the pink should have been a little bit lighter - otherwise everything else seems ok...
Fri, 09/11/2009 - 23:04 Permalink
subashini

Thank you jude.thanks for advice and comments too.I also feel pink dominate other colours.
Fri, 09/11/2009 - 23:33 Permalink
subashini

ராஜம்மா மேடம் ஒண்ணு கவனிச்சிங்களா ?ஒங்க படிக்கோல த்த விட்டு நான் இன்னும் வரல .பிங்க் கலர் ஜாஸ்தியா இருக்கிறதை அனுப்பிய பிறகு தான் கவனிச்சேன் .
Fri, 09/11/2009 - 23:39 Permalink
jkmrao

Quite a good attmept and congratulations, ma'am. If you don't mind, may I make a few suggestions? Exact alignment must be attempted when cutting and pasting, unless it is not possible. The eyes have the knack of catching any misalignment. I like the central motif. The distortion gives a novel look. The pink and the green on the orange background somehow do not go well (to me). They may be substituted with subdued colours. Colours are only a means to create beauty, not an end in itself. Individually the colours may be good, but as a combination, they must click together. I am always reminded by an Agassi commercial of his early days when he was quite brash. This is tennis season, right? How many of you remember those commercials (is it for canon)? He will splash colours on the walls and pour one over the other, quite hilarious! Regards! - mOhana
Sat, 09/12/2009 - 15:48 Permalink
subashini

நன்றி மொஹந்ஜி.முதல் முறையாக உங்கள் கவனத்தை கவர்ந்ததற்கு முதலில் சந்தோஷ படுகிறேன் .நடுவில் இருக்கும் டிசைன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்ததுதான்.(உங்கள் கமெண்ட்ஸ் போலே ).உங்கள் பாராட்டுகளை ஏற்றுக்கொள் வதுபோலே நீங்கள் குறைகளை சுட்டிகாட்டி இருப்பதையும் ஏற்றுகொள்கிறேன் .குறைகளை தவிர்க்க முயற்சி செய்வேன் .
Sat, 09/12/2009 - 22:44 Permalink
rajamma_2

Yes, Subashini, any kolam with out a comment from Mr.mOhanaji looks incomplete.In the beginning I too was feeling like you. But later realised that there is some point in his silence also.Even though you were also trying so many padikolams in computer media, like him ,he is silently admiring your starting trouble , improvement and slow but steady improvement. Since u r using a medium in which he is a Master,so he didn't want to discourage you in the beginning by pointing out the minus features. So his silence only made you to try again and again in that line to finally get his comments. I think not only you but all ikolam members value his comments (followed by helping clues) like an appreciation from a Guru.
Sun, 09/13/2009 - 08:00 Permalink
subashini

குறைகளை ஒத்துக்கொண்டாலே நிறைகள் தானாய் வரலாம் .நான் இந்த அளவுக்கு வந்ததற்கு காரணமே ஜூடி, லக்ஷ்மி, இருவரும் நான் எதை போட்டாலும் பாராட்டியதும் தான்.சரியாய் போட முயற்சி செய் ததற்கு அவர்கள் காரணம் என்றால் கோலம் போட முயற்சி செய் ததர்க்கே நீங்களும் , லதாவும் தான் காரணம் .எல்லோருக்கும் என் நன்றி .
Sun, 09/13/2009 - 08:31 Permalink
indira sundar
Beautiful kolam Subashini ma'am. -Indira
Mon, 09/14/2009 - 12:19 Permalink
judelined
So sweet Subashini - I never thought that my small small encouraging comments would have such an impact on you, but I believe in that formula because it is only when you receive appreciation that you will want to give something better next time. Also I like your enthusiasm - keep it going Subashini we are always there :)
Tue, 09/15/2009 - 01:46 Permalink
subashini

"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை " இதைநீங்களும் கேட்டுருப்பீர்கள் ஜுடீ.நீங்கள் தூண்டிவிட்டீர்கள் , நான் எரிந்தேன் ,அவ்வளவுதான் .இதையே பாராட்டுகிறார்களே ,இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாமே என்று தோன்றியதால் புதியதை கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன் .இன்னும் செய்வேன் .நன்றி .நீங்கள் ஏன் இதை கம்ப்யூட்டரில் போட கூடாது என்று ராஜம்மா கேட்டதால் தான் புது முயற்சியிலும் ஈடுபட்டேன் .அவருக்கும் என் நன்றி .
Tue, 09/15/2009 - 23:20 Permalink
judelined
Very good Subashini, I like your spirit :)
Wed, 09/16/2009 - 00:36 Permalink