மஹா, குழந்தை பள்ளியில் இருந்து வந்ததும் , "நாந்தான் டீச்சர் " என்று விளையாடும் .அது போலே நான் எதேயோ கிறுக்க ,நீங்கள் என்னை பாராட்டுவது ,,எனக்கு நிஜமாகவே ,கூச்சத்தை கொடுக்கிறது .
அன்பாலே போட்ட கோலம் இது
அழகாக அமைந்து விட்ட கோலம் இது
நன்றி சொல்லி பாராட்ட ,எண்ணம் வரவில்லை, இது
நட்புக்காக போட்ட கோலம் என்பதனால்
கண்ணில் காணவில்லை உங்களை எல்லாம்
கரை காணா, நட்பை உணர்கின்றேன்
கண்ணில் நீர் எட்டிப் பார்க்கிறது
கள்ளமில்லா நட்பை நினைக்கின்றேன் .
Thanks a lot Suguna, Radhika, Rani, Dr Rekha, Vasanthi, Suba & Uma. Suba, thanks a lot for accepting my gift. After reading ur poem - en kannil neer etti paarkiradhu.
Mahalakshmi
In reply to Very beautifully done kolam by vijaysowmya
In reply to Guruvin pattu, Sishyaiyin by rajamma_2
In reply to simply superb. by BalaChandrasekaran